கொங்குநாடு ஜனநாயக கழகம் என்பது, கொங்கு நாட்டு மக்களின் உரிமைகள், மரபுகள், வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் நலனுக்காகப் பணி செய்யும் ஓர் மக்கள் இயக்கமாகும். இந்த இயக்கம், நீண்ட காலமாக மறைக்கப்பட்ட கொங்கு நாட்டு சமூகத்தின் குரலாக, ஜனநாயகப் பாதையில் தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட முறையில், ஒற்றுமையை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு கொங்கு நாட்டு குடிமகனுக்கும் உரிய உரிமைகள், வாய்ப்புகள், மற்றும் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறோம்.
எங்கள் இலக்கு:
எங்கள் நம்பிக்கை:
ஜனநாயகம் என்பது ஒவ்வொருவரின் குரலையும் மதிக்கக் கூடிய அமைப்பாக இருக்க வேண்டும். அந்த குரலுக்கே உரிமை வழங்குவதே எங்கள் இயக்கத்தின் அடித்தளமாகும்.