கொங்கு மண்டலத்திற்கு வருகை புரியும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கொங்குநாடு ஜனநாயக கழகம் சார்பில் மனமார்ந்த நன்றி 🙏
கொங்கு மண்டலத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு கொங்குநாடு ஜனநாயக கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
✨ எங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! ✨
கொங்குநாடு ஜனநாயக கழகம் மக்களின் நலனுக்காக, உண்மையான ஜனநாயகத்தின் குரலாக உருவாகி வளர்கிறது. இன்று நாம் ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கிறோம் – இணையதளம். இது எங்களின் எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொங்கு நாட்டின் எதிர்காலம் குறித்து உங்கள் முன் திறந்தவையாகக் கூறும் ஓர் மேடையாக அமையும். 🔹 எங்களது இலக்குகள்🔹 மக்களுக்கான திட்டங்கள்🔹 புதுப் புதுத் தகவல்கள்🔹 உறுப்பினர் சேர்க்கை விவரங்கள்🔹 உங்கள் கருத்துக்களுக்கான இடம் இவை அனைத்தும் இங்கேத் தொகுக்கப்பட்டுள்ளன. கொங்கு மக்களின் உரிமைக்குரிய […]
