கொங்குநாடு ஜனநாயக கழகம் மக்களின் நலனுக்காக, உண்மையான ஜனநாயகத்தின் குரலாக உருவாகி வளர்கிறது. இன்று நாம் ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கிறோம் – இணையதளம். இது எங்களின் எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொங்கு நாட்டின் எதிர்காலம் குறித்து உங்கள் முன் திறந்தவையாகக் கூறும் ஓர் மேடையாக அமையும்.

🔹 எங்களது இலக்குகள்
🔹 மக்களுக்கான திட்டங்கள்
🔹 புதுப் புதுத் தகவல்கள்
🔹 உறுப்பினர் சேர்க்கை விவரங்கள்
🔹 உங்கள் கருத்துக்களுக்கான இடம்

இவை அனைத்தும் இங்கேத் தொகுக்கப்பட்டுள்ளன. கொங்கு மக்களின் உரிமைக்குரிய குரல் இந்த தளத்தின் வழியாக மேலும் வலுப்பெறும்.

🟢 நீங்களும் மாற்றத்தின் ஓர் பகுதியாக இருங்கள்!
🟢 எங்களுடன் இணைந்து கொங்கு நாட்டிற்காக நடக்குங்கள்!

இனி வரும் காலங்களில், சமூகவலைதளப் பகிர்வுகள், செய்திக்குறிப்புகள், வீடியோக்கள், கருத்துக்கணிப்புகள், மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் போன்ற அனைத்தும் இங்கு பதிவாகும்.

வணக்கம்! இது ஒரு தொடக்கம்!
கொங்கு நாட்டு மக்கள் குரல் – உங்கள் குரல்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன